Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே
Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே கோணலும் மாறுபாடுமான உலகிலேகர்த்தரின் சந்ததி எழும்பும்அது கர்த்தரை உயர்த்தும் வாலிப சந்ததியோசுவாவின் சந்ததியே -2 தலைமுறை தலைமுறையாய்இயேசுவை ஆராதிப்போம் -2உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம்எங்கள் உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம் 1.பாரதம் எங்கும் பரமனை உயர்த்துவோம்பரிசுத்த சந்ததியாய் வாழ்ந்திடுவோம்-2பார்வோன் சேனையும் அழிகின்றதேபரிசுத்த சேனையும் எழும்பிடுதே -2 – தலைமுறை 2.அன்பினால் எங்களை கவர்ந்தீர் ஐயாஆயுள் முழுவதும் ஆராதிப்போம் -2பாவம் செய்தும் மன்னித்தீரேபரமன் சித்தத்துக்கு அடிபணிவோம் -2 – தலைமுறை 3.எழுப்புதல் […]
Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே Read More »