மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம் – Mathew mark lucka suvishesam
மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம் – Mathew mark lucka suvishesam மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம்—அதில் அடங்கியிருக்கும் இயேசுவின் விசேஷம்—2 வாசித்துப் பாரு( நீ )அதை நேசித்துப் பாரு(வேதம்)—2 1. சுவிசேஷ புத்தகங்கள் நான்கு அது சொல்லுது பார் இயேசு புகழ் நான்கு—2 தியானித்து அறிந்திடுவாய் இன்று பரலோகம் நீ சென்றிடவே நன்று—2 2. நாறிப்போன சடலத்தை உயிர்பிக்கும் இயேசுவின் வல்லமையைப் பாரு—2# [யோவ-11:43,44] தண்ணீரை ரசமாக மாற்றிடும் இயேசுவின் அற்புதமே உலகத்திலே ஜோரு—2[யோவ-2:9] 3.காற்றையும் […]
மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம் – Mathew mark lucka suvishesam Read More »