நான் நிற்பதும் இயேசுவின் – Naan Nirpathu Yesuvin Kirubaiyae
நான் நிற்பதும் இயேசுவின் – Naan Nirpathu Yesuvin Kirubaiyae நான் நிற்பதும் இயேசுவின் கிருபையே நான் உயிருடன் வாழ்வதும் கிருபையே மலைகள் விலகினாலும் பருவதங்கள் பெயர்ந்தாலும் என்னை விட்டு விலகாது கிருபையே என்னை உயிருடன் காத்திடும் கிருபையே 1. அக்கினியில் நடந்தாலும் தண்ணீரில் மிதந்தாலும் காற்று அடித்தாலும் மழை வந்தாலும் என்னை விட்டு விலகாத கிருபையே என்னைத் தாங்கிடும் இயேசுவின் கிருபையே 2. பள்ளத்தாக்கில் நடந்தாலும் காரிருள் சூழ்ந்தாலும் கீழே விழுந்தாலும் தாங்கி பிடித்திடும் உன்னத […]
நான் நிற்பதும் இயேசுவின் – Naan Nirpathu Yesuvin Kirubaiyae Read More »