உம் கிருபை என் சுவாசமே – Um Kirubai En Swasamae
உம் கிருபை என் சுவாசமே – Um Kirubai En Swasamae உம் கிருபை -3என் சுவாசமே 1.என்னில் சுவாசத்தை வைத்ததும் கிருபையல்லவாஎன்னில் ஜீவனை தந்ததும் கிருபையல்லவா உம் கிருபையில்லையேல் என்னில் சுவாசம் இல்லைஉம் கிருபையில்லையேல் என்னில் ஜீவன் இல்லை உம் கிருபை -3என் சுவாசமே 2.என்னை வாழ வைத்ததும் கிருபையல்லவாஎன்னை ஊழியனாய் மாற்றியதும் கிருபையல்லவா உம் கிருபையில்லையேல் எனக்கு வாழ்க்கையில்லைஉம் கிருபையில்லையேல் எனக்கு ஊழியம் இல்லை உம் கிருபை -3என் சுவாசமே Um Kirubai En […]