Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன்
Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன் அப்பாவை பாடுவேன் அன்போடு பாடுவேன் ஜீவன் உள்ளவரை பாடுவேன் இயேசுவை ஜீவன் உள்ளவரை பாடுவேன் -2 ஜெயித்தாரே ஜெயம் தருவாரே ஆண்டு முழுவதும் ஜெயத்தை தருவாரே -இந்தஆண்டு முழுவதும் தருவாரே