Pr. Y. Wesley

Jebikindra neram ninaivum song lyrics – ஜெபிக்கின்ற நேரம் நினைவும்

Jebikindra neram ninaivum song lyrics – ஜெபிக்கின்ற நேரம் நினைவும் ஜெபிக்கின்ற நேரம் நினைவும்மனமும் மதுரமாகின்றதேமதுரமாகின்றதே எங்கள்சுகவாழ்வு துளிர்க்கின்றதேஜெபம் கேட்கும் இயேசுநீர் பதில் பேசும் நேரம்மாராவும் இனிக்கின்றதேவனாந்திரம் செழிக்கின்றதேவறண்ட நிலம் களிக்கின்றதே Jebikindra neram ninaivum manamum song lyrics in English Jebikindra neram ninaivum manamumMathuramagintrathaeMathuramagintrathae EngalSugavaalvu ThulirkintrathaeJebam Keatkum YesuNeer Pathil Pesum NeramMaaravum InikintrathaeVananthiram SelikkintrathaeVaranda Nilam Kalikintrathae 1.Manathurukkam um maa IrakkamNaan Vaala pothumaiyaUyirulla Varaiyil ummaipaada […]

Jebikindra neram ninaivum song lyrics – ஜெபிக்கின்ற நேரம் நினைவும் Read More »

Neer nindral arputham song lyrics – நீர் நின்றால் அற்புதம்

Neer nindral arputham song lyrics – நீர் நின்றால் அற்புதம் நீர் நின்றால் அற்புதம்நீர் நடந்தால் அற்புதம்நீர் பார்த்தால் அற்புதம்வார்த்தை சொன்னால் அற்புதம் – 2 ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் – 2 காணும்வானம் பூமி யாவும் அன்று உம்மால் ஆனதே – 2கண்ணோக்கி பாரும் தேவனே இயேசுவேஎல்லாம் உம்மால் கூடுமே – 2 எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட குருடன் பார்த்தானே – 2உம்மை தொட்டு பாா்க்க துணிந்த ஒருத்தி சுகமும் அடைந்தாளேசுகமும்

Neer nindral arputham song lyrics – நீர் நின்றால் அற்புதம் Read More »

Yesuvae En Kaariyathai Ummel Pottukondu song lyrics – இயேசுவே என் காரியத்தை

Yesuvae En Kaariyathai Ummel Pottukondu song lyrics – இயேசுவே என் காரியத்தை தேவனே தேவரீர் (இயேசுவே)என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டுஎனக்காக பிணைபடுவீராக கை கொடுக்கத்தக்கவர் என்னை மீட்க வல்லவர்வேறே யார் எனக்கு?வேறே யார் கைகொடுக்கத்தக்கவர் எனக்கு? என் சுவாசம் ஒழிகின்றது என் நாட்கள் முடிகின்றதுகுறுகின வருஷங்களுக்கு முடிவு வருகின்றது Yesuvae En Kaariyathai Ummel Pottukondu song lyrics in English Devanae Devereer (Yesuvae)En kaariyaththai Ummael pottukonduEnakkaga pinaipaduveeraga Kai kodukkathavar

Yesuvae En Kaariyathai Ummel Pottukondu song lyrics – இயேசுவே என் காரியத்தை Read More »

Engirundho oru Anbin Kural song lyrics – எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல்

Engirundho oru Anbin Kural song lyrics – எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் ஒன்றுஎன் செவியினில் கேட்கின்றது – (2) குரல் கேட்ட பின்னாலேதுன்பப் புயல் எல்லாமேபறந்து ஓடியது என்னை வாழ வைத்தது இன்று பாட வைக்குதுஅது அன்றும் இன்றும் என்றும் மாறாஇயேசுவின் அன்பது – (2)எங்கிருந்தோ – 3 வருத்திடும் பாரம் தவித்திடும் நேரம்மகனே வா என்றது – (2)தாய் பசு கன்றினை சோ்த்து அன்போடுமுகர்வது போல தாவி

Engirundho oru Anbin Kural song lyrics – எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் Read More »