PRADEEP MCWIN

Naam jeyippom song lyrics – நாம் ஜெயிப்போம்

Naam jeyippom song lyrics – நாம் ஜெயிப்போம் Pallavi Endrum Marathavar sadaa nammoduVaakil nilaiullavar, Maravaar nam paaduSoozhnilai maarum, arpudham naerndhidumNaam jeyithu ezhumbuvom ondraai Anu PallaviThudhippom, Potruvom ondraaidevaadhi devanaiKaalangal maarinalumPorattam naeritaalumNaam jeyippomNaam jeyippom Saranam 1 :Nambinor edhiraanalumNanbargal Kai vitaalumUnakendru yesu unduKalangidaadheSoozhnilai saadhagamillamalKaalangal varandu ponaalumNaerathai maatra vallavarUnnodundu Ezhumbuvom thalarndhu pogaamalNambuvom vetri namakundu Saranam 2Vetriyai sirandhavar endrum namakaga unduSiluvaiyai […]

Naam jeyippom song lyrics – நாம் ஜெயிப்போம் Read More »

அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren

அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren அதிகாலை வேளையில் தேடுகின்றேன், என் முழு உள்ளத்தோடு, நாடுகின்றேன்; உம் திருப் பிரசனத்தை, வாஞ்சிக்கிறேன், நீர் என்னில் தங்கிட வேண்டுகிறேன் -(2) (Chorus) வேண்டுதல் கேட்பவரே, உம்மையே நம்பியுள்ளேன் -(4) 1) வருஷத்தை நன்மையால், முடிசூட்டும் தெய்வமே, குறைவுகள் யாவையும், நிறைவாக்கித் தாருமே -(2) ………(வேண்டுதல்) 2) சுகம் தரும் தெய்வம் நீர், பெலன் தரும் தெய்வம் நீர், இது வரை தாங்கினீர், இனிமேலும் தாங்குவீர் -(2)

அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren Read More »