மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae மா பாவி நான்‌ எனைத்தேடியேஇயேசு நீர்‌ வந்தீர்‌ ஐயா.என் பாவம்‌ போக்கி என்‌ சாபம்‌ நீக்கி சந்தோஷம் தந்தீர் ஐயா அடைக்கலமே அதிசயமேஅரணான‌ என்‌ கோட்டையேபாசம்‌ நீரே என்‌நேசம் நீரேஎன் அன்பிற்க்கு உரியவரே 1) பாவமென்னும்‌ சோதோமிலேஎன்னை நீர்‌ கண்டீர்‌ ஐயாநேரமில்லை என்று சொல்லிஎன்‌ கரம்‌பிடித்து இழுத்தீர் ஐயா பாடல் நீரே என்‌ ஆடல் நீரேநான்‌ காணும் காட்சி நீரேஊடல் நீரே என்‌ தேடல் நீரேஎன்‌ […]

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae Read More »