Rajathi Rajavaam Yesuvey song lyrics – ராஜாதி ராஜாவும் இயேசுவே

Rajathi Rajavaam Yesuvey song lyrics – ராஜாதி ராஜாவும் இயேசுவே ராஜாதி ராஜாவும் இயேசுவேராஜாக்களுக்கெல்லாம் ராஜாவேதேவா தி தேவனாம் இயேசுவேதேவர்களுக்கெல்லாம் தேவனே உந்தன் மகிமை உலகம் கொள்ளாதேஉந்தன் மகிமை அகிலம் தாங்காதேஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்உந்தன் மகிமை எண்ணி ஆராதிப்பேன் 1 நீர் சொல்ல வானங்கள் உண்டானதேஉம்மாலே பூமியும் உருவானதேசூரியனும் சந்திரனும் உம்மை வணங்கி நிற்கும்பஞ்ச பூதங்கள் எல்லாம் வரிசைக் கட்டி நிற்கும்இயேசுவே கர்த்தர் என்று அறிக்கையிலும்வான சேனை எல்லாம் வணங்கி நிற்கும் – உந்தன் மகிமை […]

Rajathi Rajavaam Yesuvey song lyrics – ராஜாதி ராஜாவும் இயேசுவே Read More »