Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில்
Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில் ஆவியாய் ஆதியில் இருந்தீரே இறைவாநீர் மீது நின்று உம் சொல்லாலே எல்லாம் படைத்தவரே பிரபஞ்சமெல்லாம் படைத்த என் இறைவாகுறையேதுமின்றி அனைத்தையும் படைத்தீர்மானுடரின் மீறுதலினால் பாவங்களால்சாபமே வந்ததே நீரேதான் தஞ்சமேமீட்டிடுமே காத்திடுமே எந்நாளும் சநீதம கமதநீ சநீதம கரிசாசரிக ரிகம கமத மதநீதநீசரி சநீதம கமதநீ சாநீச தநீ மத கம கமதநீ இறைமகன் நீரே இறங்கியே வந்தீர்என் பாவம் போக்க சிலுவையில் தொங்கினீர்பல பாடு சகிதத்தினால் உம் […]