Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும்
Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும் கண்ணின் மணிபோல் காத்திடும் இயேசு என்னுடன் இருக்க கவலையில்லை கேட்பதையெல்லாம் கொடுத்திடும் இயேசு நல்லதை எதையும் மறுப்பாரோ நீ கலங்காதே மனமே உன்னை கைவிடவே மாட்டார் – நீகலங்காதே மனமே உன்னை கைவிடவே மாட்டார்இன்பத்திலும் துன்பத்திலும் போற்றி புகழ்ந்திடு மனமேஇப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தி வணங்கிடு மனமே பெற்றவர் நேசிக்க மறந்தாலும் என்னை மறவாத தெய்வம் இயேசுகுற்றங்கள் பல நான் செய்திருந்தும் என்னை மன்னித்து அணைப்பவர் […]
Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும் Read More »