PRINCE JON

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu Perithanathu. BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu perithanathu . BmKanakal Alla, F#mMulangal Alla, G DUn Anbu Allavillathethu. BmKanakal Alla, F#mMulangal Alla, G D F#mUn Anbu Allavillathethu. BmNaan Paaviyai Yirukayil, F#mYenakage Maritheer, G D F#mUm Anbai Vilanggasaithire. […]

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum Read More »

Naan Nambuven l Simon Fernandez l Prince Jon l Manasseh M Sree | Latest Christian Song

துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யாநான் தேடிடும் புகலிடம் நீர்தானைய்யாஉம் சமூகத்தின் மேன்மையை ருசித்தேன் ஐயாஉந்தன் பாதத்தை உறுதியாய் பற்றிக்கொண்டேன்யெகோவா தேவன் இதுவரை நடத்தினீரேஇனிமேலும் நடத்திடும் வல்லவரே எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே-2நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-2 1.பரலோகத்தின் அழியாத மகிமையால்இரட்சித்தீரே உம்மை துதித்திடவே-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன்என் இயேசுவே (உம்மை) ஆராதிப்பேன்-2 2.அகிலம் எங்கிலும் முடிவில்லா எல்லையிலும்பின் செல்லுவேன் உம்மை தொடர்ந்திடுவேன்-2 நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-2 3.எந்தன் ஜீவனை வழுவாமல்

Naan Nambuven l Simon Fernandez l Prince Jon l Manasseh M Sree | Latest Christian Song Read More »