Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே
Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே 1.இருண்ட குளிர்ந்த காலம், ஏங்கும் படைப்புகள்இருளில், கல்போல் உறைந்து கிடக்கும் உலகிற்குஊடுருவும் வெளிச்சம் தொழுவை நோக்கியே Chorus:ஆளுவார் என்றுமே என்றுமேஅவர் ஆளுவார் என்றுமே என்றுமே நமக் கோர் பாலன் பிறந்தார்ராஜாதி ராஜாவேஅவர் ஆளுவார் என்றுமே என்றென்றுமே 2.ஞானியாய் நான் இருந்தால், தூரம் பயணிப்பேன்மேய்ப்பனாய் இருந்தால், என் பங்கைச் செலுத்துவேன்ஒன்றும் அறியேன்,கொடுப்பேன் அவர்க்கே உள்ளத்தை Chorus:ஆளுவார் என்றுமே என்றுமேஅவர் ஆளுவார் என்றுமே என்றுமே நமக் கோர் பாலன் பிறந்தார்ராஜாதி […]
