Priyanka NK

Manam Pona Pokkilae song lyrics – மனம் போன போக்கிலே

Manam Pona Pokkilae song lyrics – மனம் போன போக்கிலே மனம் போன போக்கிலே… ஓ… ஓமனம் போகுதே! – 2வரணும் !வரணும்! இயேசு வரணும்என்னுள் என்னுள் இயேசு வரணும் -2என் சுவாசமே! என் வாழ்வின் உயிரே -2என் இயேசு தேவனே -2தன்னலம் துறந்து! பிறர் நலம் காண!எனை மாற்றும் ஏசுவே-3 1.இறைவன் விரும்பும்! உலகம் காண! மரியின்மடியில் மனுவான ஏசுவே!பாவங்கள் போக்கி! சாபங்கள் நீங்க!உ ம் அருள் எமக்கு தாருமே ஏசுவே …உ ம் […]

Manam Pona Pokkilae song lyrics – மனம் போன போக்கிலே Read More »

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே நிலையில்லா உலகிலேநிலையாக இருப்பவரே…உறவில்லா உலகிலேஉறவாக இருப்பவரேகண்மணிபோல் காப்பவரே…கண்ணீரை துடைத்தவரே…உமையன்றி…உலகிலே…யாரும் எமக்கில்லை… நிலையில்லா …உலகிலேநிலையாக. ..இருப்பவரே…உறவில்லா…உலகிலேஉறவாக. இருப்பவரே ஊஊஊ….ஊஊஊ…ஊஊஊ…. கண்ணீரை சிந்தும்போது…தாய் போல தேற்றினீரேதடுமாறும் வேளையிலேதகப்பன் போல் காத்தீரே சோர்வான போது என்னைசுகம் தந்து காத்தீரேஉறவென்னை வெறுத்த போதுஉயிராக காத்திரே… உமையன்றி உலகிலே…எனக்கிங்கு யாரில்லைஎனக்கென்று இருப்பவர்…நீங்கதான் யேசுவே…நீங்கதான் யேசுவே நிலையில்லா உலகிலே…நிலையாக இருப்பவரேஉறவில்லா உலகிலேஉறவாக இருப்பவரே ஆஆஆ…ஆஆஆ……… குப்பையாய் இருந்த என்னைகோபரத்தில் வைத்திரே…உதவாத

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே Read More »

துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai

துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai பல்லவிதுதிப்பேன்! துதிப்பேன்!இயேசுவே! உம்மை துதிப்பேன்!உயிரே! உம்மை துதிப்பேன்! – 2 அணு பல்லவி:கன்மலையே! காண்பவரே ! காக்கும் தெய்வமே!உம்மையெல்லாமல்! எனக்கு ஒன்றும் இல்லை!நீரே என் கடவுள்! ஆராதிப்பேன்… ஆராதிப்பேன் நான் ! சரணம் Iபவுல் சீலாப்போல்! துதித்திடுவேன் !சிறை தளம்! அதிர்ந்திடவே!துதி ஜெபத்தால்! விலகனும்மே ! கட்டுகள் உடைப்படட்டும் !இயேசுவே !தெய்வமே ! உம் ஆவியை ! தாரும்மே!ஒரு தீங்கும் நேரிடாமல் ! உம் திருக்கரம் தாங்கிடுமே

துதிப்பேன் இயேசுவே உம்மை – Thuthipaen Yesuvae Ummai Read More »

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae கலங்கிடாதே எந்தன் பிள்ளையே வா என்று கரம் நீட்டி அழைத்திடும் என் இயேசுவேஅஞ்சிடாதே உந்தன் அருகினில் உண்டென்று ஆதரவாய் தேற்றும் அன்புள்ளமே (Chorus)உம்மை நினையாமல் கலங்கி நின்றேன் உடனிருப்பதை உணராமல் அலைந்தேன் உம்மை அறியாமல் பாழாகி போனேன் உம் அழைப்பேற்று ஓடோடி வந்தேன் உம் பாதத்திலே சரணடைந்தேன் 1) தாய் மறந்தாலும் தந்தை தள்ளினாலும் உறவுகள் யாவுமே ஒதுக்கி வைத்தாலும் நண்பனாய் நீர் உண்டு உயிர்தோழனாய் உடன்

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae Read More »