Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் ருசித்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் சுவைத்துப் பாருங்களே மலைகள் விலகிடுமே பர்வதம் அதிர்ந்திடுமேமாறிடாரே இயேசு இன்றும் என்றும்மகிழ்ந்து பாடுங்களே நோக்கிப் பார்த்து என்றும் பிரகாசம் அடைந்தார்களேமுகங்கள் என்றும் வெட்கம் அடையாதுமுன்னேறிச் செல்லுங்களே கர்த்தரை தேடினாலோ நன்மைக்கு குறைவில்லையேபணிந்து குனிந்து முழங்கால் இடுவோம்பரிசுத்தம் அடைந்திடுவோம் Rusithu Paarungalae Suvaiththu Paarungalae song lyrics in english […]

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து Read More »