Kulirkaaala Iravu onnu christmas song lyrics – குளிர்கால இரவு ஒன்னு

Kulirkaaala Iravu onnu christmas song lyrics – குளிர்கால இரவு ஒன்னு குளிர்கால இரவு ஒன்னுபெத்தலகேம் ஊருல மாட்டு தொழுவத்துல பிறந்தாரு எங்க மன்னவரு நட்சத்திர கூட்டம் எல்லாம் அவர பார்த்து கண் சிமிட்டும்வாடகாத்தும் அவருக்காககொஞ்சம் மெதுவாத்தா வீசும் அன்னை மரி மடி மேலசின்ன பாலனாய் தவழ்ந்தாருநாசரேத்து ஊர்ல தான் மன்னாதி மன்னன் வளர்ந்தாருஎன்னையும் உன்னையும் மீட்க தன்னைத்தானே தாழ்த்தினாருங்க சிங்காசனம் விட்டிறங்கிபாவ உலகினில் வந்தவரு பரலோகத்தின் மகிமை எல்லாம்நமக்காகத்தான் துறந்தவருஎன்னையும் உன்னையும் உயர்த்த தன்னைத்தானே […]

Kulirkaaala Iravu onnu christmas song lyrics – குளிர்கால இரவு ஒன்னு Read More »