Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே
Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே விண்ணக ஒளியிங்கு உதயமாகுதேமண்ணகம் மாண்புறவே மாட்சியாகுதேஉள்ளங்கள் எல்லாமே கொள்ளை கொள்ளுதேஉலகம் எங்குமே பொங்கி மகிழுதே Chorus: வார்த்தை மனுவாக வந்துதித்தார்வானக தேவனாக வந்துதித்தார்மாபரன் பிறந்து விட்டார் வாழ்த்துங்கள்மானுடம் மீட்க வந்தார் வாழ்த்துங்கள்Happy Christmas Merry ChristmasHappy Merry Christmas பாலகன் இயேசுவை அள்ளி அணைக்கவேபுதுமையும் நிகழுமே புனிதம் மலருமேபாலகன் இயேசுவைக் கொஞ்சி முகரவேகுறைகளும் தீருமே கறையும் நீங்குமேபூவிதழ் விரித்து புன்னகை ததும்பும்பாலனின் அழகைக் […]
Vinnaga Oliyingu Uthayamanguthae Christmas song lyrics – விண்ணக ஒளியிங்கு உதயமாகுதே Read More »