என்னைக் காக்கும் தெய்வம் – Ennai Kakkum Deivam
என்னைக் காக்கும் தெய்வம் – Ennai Kakkum Deivam என்னைக் காக்கும் தெய்வம் நீரே என்னைக் காத்து நடத்திடுவீர் நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் என்னை காத்து நடத்திடுவீர் 1. மனிதர் என்னை வெறுத்தாலும் நான் நம்பினவர் என்னை பகைத்தாலும் நான் நம்புவது நீர் ஒருவர் தானே ஏற்றக் காலத்தில் உயர்த்திடுவீர் உமக்கே ஆராதனை-3 எந்தன் உயிருள்ள நாட்கள் எல்லாம் -2 2. உலக நேசம் மாயை ஐயா அந்த அன்பு ஒருக்காலமும் நிலைத்திடாதே என் […]