ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan ஒரு போதும் மறவாத தேவன்என்னை என்றும் விலகாத தேவன்தாய் போல என்னை சுமந்த பாசம்தந்தையாக என்னை தாங்கும் நேசம் உம் நாமம் சொல்வேன் உமக்காக்கவே வாழ்வேன்உம் அன்பை சொல்லி உம நாமம் துதிப்பேன்-2 பாவியாக இருந்தேன் பாவத்தில் வாழ்ந்தேன்பாசமாய் தேடி வந்தீர் பலியாகி என்னை மீட்டர்-2 தாயின் கருவில் கண்டீர் என்னை தெரிந்து கொண்டீர்உம் கிருபை எனக்கு தந்தீர் என்னைகரம் பிடித்து காத்து கொண்டீர்-2 […]

ஒரு போதும் மறவாத தேவன் – Oru Pothum Maravatha Devan Read More »