இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven

இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven இதோ புதிய, காரியத்தை செய்வேன், இப்போதே செய்பவரே – 2 புதுப் பாதைகள் உருவாகுமே, நீரோடை தோன்றுமே – 2 இஸ்ரவேலின் தேவனாலே – 2 1. வனாந்தரமான சூழ்நிலையாயினும் வாழ்விடமாக மாறும் வல்லவரால்-2 அவாந்தரவெளியான இடமெல்லாம் ஆறுகளாக மாறிடுமே -2 – புதுப் 2. பெருவெள்ளமான இரைச்சல்களாயினும், தேவ சத்தமாகும் வல்லவரால்-2 செங்கடல் போன்ற தடைகளெல்லாம் புதுவழியாக மாறிடுமே -2 – புதுப் […]

இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven Read More »