Rahmathuallah

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன் என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்.என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்என் துன்பம் யாவும் நீக்குவீர். 1.மாறிடும் உலகினிலே மாறாத என் நேசரேசோர்ந்திடும்போதினிலே என் துணையானீரே 2.வியாதியின் வேதனையில் சுகம் தரும் மருத்துவரேபெலவீன நேரங்களில் பெலன் எனக்களித்தீரே. 3.மலைகள் விலகினாலும்குன்றுகள் […]

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் Read More »

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும்

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும் கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார்மகா வறட்சியில் ஆத்துமாவை திருப்தியாக்குவார் ( செழிப்பாக்குவார்)என் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்நீர் பாய்ச்சலான தோட்டத்தை போலாக்குவார் உழைப்பின் பலனை உண்ண செய்வார்நன்மைகள் வாழ்வில் நிகழ செய்வார்தலைமுறைகளை காண செய்துநலமும் அமைதியும் பெருக செய்வார்ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம்அவர் வழி நடந்து வாழ்ந்திருப்போம்நாம் இஸ்ரவேலின் சமாதானம் சுதந்தரிப்போம் வாழ்வின் பயணம் முடிந்திடுமேமுடிவில் துவக்கம் பிறந்திடுமேஇயேசுவை நம்பும் யாவருக்கும்நம்பிக்கை வாழ்வில் நிலைத்திடுமேகர்த்தருடைய

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும் Read More »