Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆண்டவர் இயேசுவில் அழைத்திட்ட நாளிது நடத்தியும் செல்லுவார் அல்லேலூயா அல்லேலூயா நன்றி சொல்லி பாடுவோம்(2) 1.திருச்சபையாம் திருச்சரீரம் இயேசுவின் நாமமே(2) கண்ணீரை துடைப்பேன் கரைச்சேர்ப்பேன் உன்னை திருச்சபை வாழ்விலே(2) – அல்லேலூயா 2.விசுவாசிப்போம் விரைந்திடுவோம் ஆலயம் செல்லுவோம்(2) இயேசுவே வழியும் சத்தியம் ஜீவனும் என்பதை நம்புவோம் (2)- அல்லேலூயா 3.அபிஷேகத்தை சபைகளிலே ஊற்றி நிரப்பிடும்(2) ஆவியில் நிரம்பி அக்கினியாய் மாற வல்லமை தாருமே(2)-அல்லேலூயா Aarparippom Agamailvom nantri […]
Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் Read More »