Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே
Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே ஆறுதலின் தேவனே அப்பா பிதாவேஉம்மை நாங்கள் ஆராத்திக்கின்றோம்-2 கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரேசஞ்சலங்கள் தவிப்புக்களை ஓடிப்போக செய்பவரே -2 உமக்கு நிகராக யாரும் இல்லை.உம்மை போல் ஒருவரும் இல்லை.-2 உம்மை நாங்கள் போற்றுகிறோம்உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2 -ஆறுதலின் தேவனே சோர்ந்து போன நேரத்திலும் உற்சாகம் தந்தீரையாஉடைக்கப்பட்ட வேளையிலே உருவாக்கி மகிழ்ந்தீரையா -2 உமக்கு நிகராக யாரும் இல்லை.உம்மைப் போல் ஒருவரும் […]
Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே Read More »