Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு
Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு வான் நடுவே இயேசு நீர் வருவீர் உம்மோடேன்னை சேர்த்துக்கொள்வீர் – இனி வரும்ஒர் பொழுதில் நீர் வருவீர் உம்மோடேன்னை அழைத்துச்செல்வீர்தயவாய் நினைத்துஎமைதேடி நீர் வந்தீர்கிருபை பொழிந்துஉமக்காக தெரிந்து கொண்டீர்உலக தோற்றம் முதலே …..எமக்காய் அடிக்கபட்டீர்….. தாயின் கருவினிலே எம்மை பாதுகாத்தவரேஅந்த பாதுகாப்பை இன்றும் எம்மில் தொடரச்செய்பவரே உலகம் முடியும் வரைக்கும்உந்தன் அன்பை தருவீர்உம் உள்ளங்கையில் வரைந்தெம்மை காத்துக்கொண்டீர்எங்கள் கால்கள் கல்லில் இடறாமல் தூக்கிச்செல்வீர்என்ன நன்றி […]
Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு Read More »