En Munnala yesu Iruppthaal song lyrics – என் முன்னால இயேசு
En Munnala yesu Iruppthaal song lyrics – என் முன்னால இயேசு என் முன்னால என் முன்னால இயேசுஇருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை என் பின்னால கிருபை இருப்பதால் சத்துருபின்தொடர்ந்து வருவதே இல்லை என் முன்னால இயேசுஇருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை என் பின்னால கிருபை இருப்பதால் சத்துருபின்தொடர்ந்து வருவதே இல்லை 1.இன்று காணும்எகிப்தியனை இனிமேல் பார்ப்பதில்லை இன்று காணும்எகிப்தியனை இனிமேல் பார்ப்பதில்லை என் பக்கத்திலே ஆயிரம்பதினாயிரம் விழுந்தாலும் அணுகுவதில்லை என் பக்கத்துல […]
En Munnala yesu Iruppthaal song lyrics – என் முன்னால இயேசு Read More »