Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில்

Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில் இம்மானுவேலனாய் பாரில்நம் இயேசு பாலன் பிறந்தார்மேன்மைகள் துறந்து இப்பூவில்ஏழ்மை ரூபமாய் பிறந்தார் Happy Happy Happy ChristmasMerry Merry Merry Christmas 1.தூதர்கள் கூட்டம் மகிமை கீதங்கள் பாடமந்தை மேய்ப்பர்கள் இயேசு பாலனை போற்றசாஸ்திரிகள் யாவரும் பொன்தூபவர்க்கத்ததை படைத்தனர் பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்மேலான நாமம் அடைந்தீர் Happy Happy Happy ChristmasMerry Merry Merry Christmas 2.பிதாவின் மடியில் செல்லபிள்ளையாய் இருந்தீர்தீர்க்கர்கள் உரைத்த வாக்கின்படியே பிறந்தீர்இப்பாவியை […]

Immanuvelanai Paril song lyrics – இம்மானுவேலனாய் பாரில் Read More »