நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – Neenga vaanga seekkiram vaanga
நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – Neenga vaanga seekkiram vaanga நீங்க வாங்க சீக்கிரம் வாங்க உங்க ராஜ்யத்தை எதிர்பார்க்கிறோம் நாங்க-2 1.அநியாயம் அதிகமாச்சே நியாயம் நீதி தொலைஞ்சுபோச்சே வியாதி வறுமை பெருகிபோச்சே அன்பும் காணாமபோச்சே -2 நீங்க வந்ததான் ஒரு முடிவு வரும் ஏங்க வந்ததான் நல்லா விடிவு வரும் -2 வாங்க சீக்கிரம் வாங்க உங்க ராஜ்யத்தை எதிர்பார்க்கிறோம் நாங்க – இயேசுவே 2.கடவுள் பயம் குறைஞ்சுபோச்சே மனசாட்சியும் மறைஞ்சுபோச்சே இதயம் முழுதும் […]
நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – Neenga vaanga seekkiram vaanga Read More »