Enna Solli Nandri Solven song lyrics – என்ன சொல்லி நன்றி சொல்வேன்
Enna Solli Nandri Solven song lyrics – என்ன சொல்லி நன்றி சொல்வேன் என்ன சொல்லி நன்றி சொல்வேன் என் தேவனேநீர் செய்த நன்மைகளோ ஏராளமே சோதனையில் மாட்டிக்கொண்டேன்வேதனையில் படுத்திருந்தேன்கண்ணீரில் தலையணையை தினம் தினம் நனைத்து வந்தேன் ஆறுதல் நீங்க தந்தீரேகண்ணீரை நீர் துடைத்தீரே குப்பையில் நான் கிடந்தேன்பாவத்தில் சிக்கி தவித்தேன்மீளவே முடியாமல் மாட்டிக்கொண்டு நான் தவித்தேன் எனக்காய் இரத்தம் விட்டீரேஅதனால் கழுவப்பட்டேனே வெட்கத்தால் மூடப்பட்டேன்அவமானம் அடைந்தேன்கூனி குறுகி நின்று உம்மை நோக்கி கூப்பிட்டேன் என் […]
Enna Solli Nandri Solven song lyrics – என்ன சொல்லி நன்றி சொல்வேன் Read More »