உன்னதரே உம்மறைவில் தங்கி – Unnatharae ummaraivil thangi vaalkirean

உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன் – Unnatharae ummaraivil thangi vaalkirean உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன்வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன்அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்குபுகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு-2 – என் மறைவிடமே என் உறைவிடமேநான் நம்பியுள்ள என் கன்மலையே-2 1.தீங்கு நாட் களில்என்னை மறைத்து கொள்கிறீர்உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2கேடகம் நீரே என் மகிமையும் நீரேஎன் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2 மறைவிடமே என் உறைவிடமேநான் நம்பியுள்ள என் கன்மலையே-2 2.உம்மை நோக்கி […]

உன்னதரே உம்மறைவில் தங்கி – Unnatharae ummaraivil thangi vaalkirean Read More »