Kadandhu Vandha Paadhaiyil Ellam – கடந்து வந்த பாதையில் எல்லாம்
Kadandhu Vandha Paadhaiyil Ellam – கடந்து வந்த பாதையில் எல்லாம் கடந்து வந்த பாதையில் எல்லாம்என் கூடவே வந்தவரே -2ஒதுக்கப்பட்டு இடத்தில் எல்லாம்என்னை செதுக்கி அழகு பார்த்தவரே -2 ஆருயீரே என் ஆதரவேஎன் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2 தூக்கி வீசிய இடத்தில் முளைக்கச் செய்தீர் -2தனிமையிலே பறக்க கற்றுக் கொடுத்தீர் -2உந்தன் அன்பின் சிறகிலே மறைத்துக் கொண்டீர்உன்னதர் மறைவிலே தங்க வைத்தீர் -2 […]
Kadandhu Vandha Paadhaiyil Ellam – கடந்து வந்த பாதையில் எல்லாம் Read More »