Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா பரிசுத்த தேவ தேவாபரமே என் ஜீவ நாதாஅழகான உன் முகம் போதுமேஇருள் கூட ஒளியாய் மாறிடுமேஇருள் சூழ்ந்திடும் இந்த பூமியில்என்னோட வழித்துணை நீதானே சரணம் – 01 பாரங்களால் நான் தளர்ந்திடும் வேளையிலேஎன்னோடு நின்று என்னை காக்கணுமேஒரு வாக்கு தந்து என்னை மீட்டுஉன்னோடு என்னை சேர்க்கணுமேஅழகான உன் முகம் போதுமேஇருள் கூட ஒளியாய் மாறிடுமே சரணம் – 02 என் நோய்களால் நான் துவன்டிடும் […]

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா Read More »