தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae தாழ்மை ரூபம் எடுத்தவரேபிதாவின் மகனாய் வந்தவரேதன் உயிர் நமக்காய் கொடுத்தவரேஉயிர்த்தெழுந்த நாள் இதுவேதாழ்மை ரூபம் எடுத்தவரே உயிர்த்தீரே மரணத்தை ஜெயித்தீரேஎன்று சாவின் கூர் முறித்து எழுந்தீரே -2 அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய்கல்வாரி சிலுவை மீதிலே -2மூன்றாணிகளு தொங்கியேதன் ஜீவன் நமக்காய் தந்தவரே-2 – உயிர்த்தீரே வானக தூத சேனை கூட்டமேஒன்றாக வாருங்கள் என் கூடே -2ராஜன் இயேசுவை வாழ்த்தியேவான்மொழி அழகாய் சூட்டுங்களே -2 – உயிர்த்தீரே Thazhmai Roobam […]

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae Read More »