Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட

Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட பல்லவி மண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார் அனுபல்லவி ஆ…ஆ…ஆனந்தம் பேரானந்தம்இம்மானுவேல் பிறந்ததால் சரணங்கள் வெள்ளி பூத்தது வானத்திலேஅள்ளி கொடுத்தனர் ஞானிகளே -2துள்ளி தவழும் பாலகனாய்நம் உள்ளத்தில் பிறந்தாரேதுள்ளி தவழும் பாலகனாய்நம் உள்ளத்தில் அவர் பிறந்தாரே – ஆ…ஆ…ஆனந்தம் Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics in English Mannavar Paavam NeekkidaMannavar […]

Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics – மண்ணவர் பாவம் நீக்கிட Read More »