Nooi Neekum Vallamai Ullavarae song lyrics – நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே

Nooi Neekum Vallamai Ullavarae song lyrics – நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே!ஏசுவே தெய்விக மருத்துவரே!என் மீது மனம் இரங்குக்கும் – ஐயாஎன்னை தொட்டு குணமாகும் 1.பேதுருவின் மாமியின் காய்ச்சலைகடிந்து சுகம் கோடிதீர்பெரும்பாடு உள்ளவளும் தொட்டபோதுபேரரட்டல் பெருக செய்தீர்இன்றெனக்கு சுகம் தரும் – ஐயாநன்றி சொல்லி பாட செய்யும் 2.பேய்பிடித்த இருவரின் தீமைகளைஅடியோடு அழித்தொழிதீர்பார்வையற்ற கண்களுக்கு சேறு பூசிஒளி தந்து குணமளித்தீர்இன்றெனக்கு சுகம் தரும் – ஐயாநன்றி சொல்லி பாட […]

Nooi Neekum Vallamai Ullavarae song lyrics – நோய் நீக்கும் வல்லமை உள்ளவரே Read More »