நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean
நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன் கர்த்தர் செய்த நன்மைகளை நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன் 1.பிணவறையில் படுத்திருக்கும் பிணத்தை போல பாவம் செய்து படுத்திருந்த என்னை தூக்கினீர் நினைத்து பார்க்கின்றேன் நினைத்து பார்க்கின்றேன் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கின்றேன் 2..நான் நம்பும் மனிதர் எல்லாம் மறந்தபோதும் மறவாமல் என்னை நினைத்து தூக்கி சுமந்தீரே -2நன்றி கூறுவேன் நன்றி கூறுவேன் கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி கூறுவேன் 3.சத்துருக்கள் ஏகமாக […]