உன்னை விசாரிக்க இயேசு – Unnai Visarikka Yesu
உன்னை விசாரிக்க இயேசு – Unnai Visarikka Yesu உன்னை விசாரிக்க இயேசு உண்டு உன்னை விடுவிக்க இயேசு உண்டு -2 தள்ளுண்டவன் அல்ல நீ புறம்பானவன் அல்ல-2 தம் இரத்தத்தால் சம்பாதித்தார் அவர் கிருபையால் மீட்டுக்கொண்டார்-2 கண்ணீர்விட அல்ல நீ கவலையாய் இருக்க அல்ல -2 உன் விண்ணப்பத்தை கேட்டுவிட்டார் அவர் உதவி செய்திடுவார்-2 -உன்னை காணாத தேவன் அல்ல உன்னை அறியாத தேவன் அல்ல -2 உன்னை காண்கிற தேவன் அவர் உன்னை கரம்பற்றி […]