Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில்
Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டுஉம்மையல்லாமல் என் துணை யாருண்டு நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்உதவிடுவார் ஒருவருமில்லைகண்ணீர் சிந்தி கதறிடும் வேளைஆறுதல் அளிப்பார் இல்லை சோகங்கள் சூழும் நேரம் – கடும்பாரங்கள் நெருக்கும் போதும்பாரினில் என்னை தேற்றிட தேவாஉம்மைப் போல் யாருமில்லை நிந்தைகள் நெருக்கங்களோவியாகுலங்கள் வருத்தங்களோகிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்துபிரிந்திட முடியாதைய்யா Neereallamal en vaalvil yaarundu Tamil Christian song Romanized Tamil Lyrics […]
Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் Read More »