Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே நான் ஜெபிக்கும்போது வாக்குத்தத்தம் செய்திடும்என் தேவன் அற்புதரே -2அற்புதரே அதிசயரேஅகிலத்தை அரசாளும் மெய்தெய்வமே -2 என்றென்றும் துதிப்பேன்இம்மட்டும் காத்தவரைஎந்நாளும் துதித்து ஆராதிப்பேன் -2 தேவரீர் உம் ஆசீர்வாதம்எல்லையை பெரிதாக்கி மகிழச்செய்யும் -2உமது கரமே என்னோடிருப்பதால்தீங்கு அணுகாமல் காத்துக் கொள்ளுமே -2 தீமை செய்த எதிரி கண்முன்பேநன்மைகள் யாவும் சூழ்ந்து கொண்டதே -2வலதுகரத்தின் இரட்சிப்பை காண்பித்துவல்லவர் நிழலில் களிகூருவேன் -2 ஜெபத்தை அலட்சியம் செய்யாமலேசெவிகள் சாய்த்து கேட்பவரே -2எனது […]

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே Read More »