Kadankaraiya Umakku Kadankaraiya – கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா

Kadankaraiya Umakku Kadankaraiya – கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா (இயேசைய்யா) – 2கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா கரு ஆக்கின என்னை உருவாக்கினநிறைவாக்கின என்னை நிறைவாக்கினேன் – 2– ஆதலால் கடன்காரய்யா மந்திரம் மண்ணு ஆக்கினசூனியம் சும்மா ஆக்கின – 2பேய்களை பதற விட்டநோய்களை சிதற விட்ட – 2– கடன்காரய்யா பாவத்தில் விழுந்த என்னைபாவத்தை கழுவி விட்ட – 2சாவியை எமக்குத் தந்துபரலோகம் திறந்து விட்ட – 2– கடன்காரய்யா கடனே வாங்காமலே […]

Kadankaraiya Umakku Kadankaraiya – கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா Read More »