kalangum ullamae song lyrics – கலங்கும் உள்ளமே

kalangum ullamae song lyrics – கலங்கும் உள்ளமே கலங்கும் உள்ளமே – நீஇயேசுவை நோக்கியே பார்கலக்கங்கள் யாவையும் நீக்கிஇளைப்பாறுதல் தந்திடுவார் 1.வாழ்க்கையில் பலவித போராட்டங்கள் வரும்சோர்ந்து போகாதேமனதினில் பலவித குழப்பங்கள் நேரிடும்மனமும் தளர்ந்திடாதேவெற்றி நிச்சயம் – இதுஇயேசுவின் சத்தியம் 2.குடும்பத்தில் சில சில சிக்கல்கள் வந்தாலும்பயந்து போகாதேசூழ்நிலை யாவும் எதிராக வந்தாலும்கலங்கித் தவிக்காதேவெற்றி நிச்சயம் – இதுஇயேசுவின் சத்தியம் 3.சோதனை வேதனை சேர்ந்தே வந்தாலும்தளர்ந்து போகாதேபோதனையால் உன்னை தேற்றிடும் இயேசுவைமறந்து போகாதேவெற்றி நிச்சயம் – இதுஇயேசுவின் […]

kalangum ullamae song lyrics – கலங்கும் உள்ளமே Read More »