சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் பெருகுவான்சிறியவன் பலத்த ஜாதியாய் மாறுவான்சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனதேசிங்காசனத்தில் அமரும் வேளை வந்ததே கையளவு மேகம் கனமழை பொழிந்திடும் ஆசீர்வாதம் பெருகிடுமேவனாந்திரம் செழிப்பான வயல்வெளியாகிடும்வரட்சியாவும் நீங்கிடுமேதூர்ந்து போன துரவுகளில் மீண்டும் நீரூற்று சுரந்திடுமேதேசத்தில் பலுகும்படி ரெகோபோத் துவங்கிடுமே கானல் நீராய் கடந்திட்ட காலங்கள் வான் மழையாய் பொழிந்திடுமேஅறுவடை காணாத தரிசான நிலமெல்லாம் விளைநிலமாய் மாறிடுமேகனவாய் இருந்த ஆசைகள் எல்லாம் நிஜமாய் நடக்கப்போகிறதேகாத்திருந்து இளைத்த […]

சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai Read More »