அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula
அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula அப்பாவின் மடியில அப்பாவின் தோளுல அப்பாவின் கரத்துலஎத்தனை ஆனந்தம் எத்தனை பேரின்பம்-2அப்பாவின் கரத்தில நான் முத்திரை மோதிரமாய்அப்பாவின் கரத்தில நான் அலங்கார கிரீடமாய் -2 1.கருவிலே உம் கண்கள் என்னை கண்டதேபிழைத்திரு என்று சொல்லி பாதுகாத்தீரே -2இதுவரை கண்மணிபோல் காத்து வந்தீரே -2இனிமேலும் காப்பேன் என்று வாக்குரைத்தீரே -2 – அப்பாவின் 2.உள்ளங்கையிலே என்னை வரைந்துள்ளீர்கன்மலை வெடிப்பில் வைத்து பாதுகாக்கின்றீரே-2இரவும் பகலும் தூங்காமல் காக்கின்றீர் -2முடிவு […]
அப்பாவின் மடியில அப்பாவின் – Appavin Madiyilae Appavin Thozhula Read More »