தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye

தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye தேவ ஆவியே தூய ஆவியேஎன்னை இன்று நிரப்பிடுமே வாருமே நீர் வாருமே -2 உந்தன் மகிமையில் மூழ்கனுமே -2 1.மறுபடி நான் பிறக்கணுமே மறுரூபம் என்னை ஆக்கிடுமே உந்தன் அபிஷேகம் பொழிந்திடுமே முழுவதும் நான் நனையணுமே – வாருமே நீர் 2.ஜீவ தண்ணீரை ஊற்றிடுமேதாகம் தீர்ந்து மகிழனுமே கணி தரும் ஒரு மரமாக ஜீவ நாள் எல்லாம் செழிக்கணுமே வாருமே நீர் வாருமே -2 […]

தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye Read More »