Richard Paul

Ulaga Anbu Ellaam Maayai – உலக அன்பு எல்லாம் மாயை

Ulaga Anbu Ellaam Maayai – உலக அன்பு எல்லாம் மாயை உலக அன்பு எல்லாம் மாயை தானப்பாஉங்க அன்பு மட்டும் உண்ம தானப்பாCho. உங்க அன்பு பெரியதுஉங்க அன்பு சிறந்தது – இயேசுவின் தாய் தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைநண்பர் என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லைதாய் தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைநேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லைநண்பர் என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லைநேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை இருளில் […]

Ulaga Anbu Ellaam Maayai – உலக அன்பு எல்லாம் மாயை Read More »

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu உங்க கிருபை பெரியதுஉங்க இரக்கம் நல்லதுஎன் வாழ்நாளெல்லாம் அனுபவிக்கிறேன்-2 கிருபையின் ஐஸ்வர்யத்தை நினைத்தால்கண்கள் கலங்குகின்றதுஇரக்கத்தின் பாக்கியத்தை உணர்ந்தால்உள்ளமோ உருகுகின்றது -2 இயேசுவே உங்க கிருபை பெரியதுபிதாவே உங்க இரக்கம் நல்லது -2 1.வனாந்திரத்தில் அலைந்த நாட்களை திரும்பி பார்க்கின்றேன் -2வயல் வெளிக்கு என்னை அழைத்து வந்து செழிப்பாய் மாற்றினீரே -இயேசுவே 2.பாவ சேற்றினில் மூழ்கி கிடந்தேன் கிருபையை தூக்கினீரே -2பரிசுத்த ரத்தால் பாவங்களை கழுவி நீதிமானாக்கினீரே -இயேசுவே

உங்க கிருபை பெரியது – Unga Kirubai periyathu Read More »

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren உம்மைதான் நினைக்கின்றேன் வசனம் தியானிக்கின்றேன் நீர் எனக்கு துணையாயிருப்பதால் நிழலில் அகமகிழ்கின்றேன் இயேசய்யா இயேசய்யா இரட்சகரே இம்மானுவேல் 1.தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடுகிறேன் – – தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் என் உடலும் உமக்காக இயேசய்யா ஏங்குதைய்யா 2.உம் இரக்கம் உம் தயவு மேலானது உயிரைவிட ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன் உமது நாமம் சொல்லி கைகளை உயர்த்துகிறேன். 3.சுவையான உணவு உண்பதுபோல்

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren Read More »