ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee ஆசீர்வாதமாயிருப்பாய் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4) சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (2) 1. கீர்த்தியும் புகழ்ச்சியுமாக இவ்வாண்டில் உன்னை நான் வைப்பேன் ! கீழாக்காமல் நான் உன்னை மேலாக உயர்த்தி வைப்பேன் ! 2. நித்தமும் உன்னை நடத்தி புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் ! கூடார மறைவில் ஒளித்து கன்மலையின் மேல் உன்னை உயர்த்துவார் ! 3. உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும். உன் பட்சத்தில் […]

ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee Read More »