Romesh J

உலகத்தின் இறுதி வரை – Ulagathin irudhivarai

உலகத்தின் இறுதி வரை – Ulagathin irudhivarai உலகத்தின் இறுதி வரை சகல நாட்களிலும்என்னோடு நீர் இருக்கபயமே இல்லையே பயமே இல்லையே பயமே இல்லையேபயமே இல்லையே பயம் எனக்கில்லையே மரணத்தின் பள்ளத்தாக்கில்நடந்திட நேர்ந்தாலும்நீர் என் மேய்ப்பனல்லோபொல்லாப்புக்கு அஞ்சிடேன் தண்ணீரை கடந்தாலும்அக்கினியில் நடந்தாலும்என்னோடு நீர் இருக்கஅழிந்து போவதி்ல்லை முந்த முந்த தேவனுடையராஜ்ஜியம் தேடுவேன்இம்மையிலே குறைவில்லைமறுமையில் உம் பாதம் Ulagathin irudhivarai song lyrics in english Ulagathin irudhivaraiSagala naatkalilunEnnodu neer irukkeBayame illaiye Bayame illaiye Bayame […]

உலகத்தின் இறுதி வரை – Ulagathin irudhivarai Read More »

நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru

நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru நான் அறிந்தேன் என்று எண்ணுவதற்க்கில்லைநான் அடைந்தேன் என்று சொல்லுவதற்க்கில்லைஎதற்காய் நான் பிடிக்கப்பட்டேனோஅதையே நான் நான் பிடித்துக்கொள்ளவேஇயேசுவை பின்பற்றிஆசையாய் தொடர்கிறேன் இயேசுவை ஆதாயம் செய்துகொள்ளவேபிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காய் பிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) பரத்திலே இயேசுவோடு குடியேறச்செல்லபிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்(இயேசுவை பின்பற்றி) ஆசையாய் தொடர்கிறேன் – aasaiyai thodargiraen Naan arinthen entru Ennuvatharkillai song lyrics

நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru Read More »