Un Pearai Perumaipaduthuvaar song lyrics – உன் பேரை பெருமைப்படுத்துவார்
Un Pearai Perumaipaduthuvaar song lyrics – உன் பேரை பெருமைப்படுத்துவார் உன் பேரை பெருமைப்படுத்துவார், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.-2ஆசீர்வதிப்பார் ஆசீர்வதிப்பார் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்பெருகப் பண்ணுவார் பெருக பண்ணுவார் உன்னை பெருகவே பெருக பண்ணுவார் -2 1.படுகுழியிலே தூக்கி உன்னை எறிந்தாலும்,சகோதரர்கள் பகைத்து உன்னை ஒடுக்கினாலும், -2வழியைத் திறந்து அரியணை ஏற்றி உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார் -2 (ஆசீர்வதிப்பார் ) 2.வனாந்தரத்தில் அலைந்து நீ திரிந்தாலும்துருத்தியிலேயே தண்ணீர் தீர்ந்து போனாலும் -2துறவை திறந்து தண்ணீர் கொடுத்து […]
Un Pearai Perumaipaduthuvaar song lyrics – உன் பேரை பெருமைப்படுத்துவார் Read More »