Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ

Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ பச்சிலையோ மருந்தோ குணமாக்குவதில்லைஆண்டவரின் வார்த்தையோ நலமலிக்கும் கடவுளின் வார்த்தை உயிருள்ளதுகடவுளின் வார்த்தை ஆற்றல் மிக்கது எந்த வாளினும் கூர்மையானதுஆன்மாவின் உள்ளாழத்தை ஊடுருவும் பாதைக்கு வெளிச்சம் உம் வார்த்தையேகால்களுக்கு தீபம் உம் வார்த்தையே அப்பத்தினால் அல்ல என் வாழ்வுஉந்தன் வார்த்தையினாலே உயிர் வாழ்வேன் Pachilaiyo Marundho song lyrics in english Pachilaiyo Marundho GunamakkuvathillaiAandavarin Vaarthaiyo Nalamlikkum Kadavulin Vaarthai UyirullathuKadavulin Vaarthai Aattral Mikkathu Entha […]

Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ Read More »