கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum
கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியேகாணவே அன்பால் உன்னை தேடி வாராரே (2) 1.பூத்து மலரும் பூவல்லபூவையர் விரும்பும் பூவல்ல (2)மாந்தர் விரும்பும் பூவல்லமகிமை இயேசு விரும்பும் அன்பு 2.ஜாதி விலகிடும் தோஷமல்லஅது சாத்தானால் வரும் தோஷமல்ல (2)மக்களால் உண்டாகும் தோஷமல்லஅது மகிபன் விரும்பும் சந்தோஷம் 3.சாத்திரம் காட்டும் தானமல்லஅது சத்திரம் கட்டிடும் தானமல்ல (2)மாந்தர்கள் செய்திடும் தானமல்லநம் மகிபர் விரும்பும் சமாதானம் 4.புத்தகம் எழுதும் மையல்லபூவையர் தீட்டிடும் […]
கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum Read More »