உங்க சத்தம் கேட்கனும் – Unga saththam Ketkanum

உங்க சத்தம் கேட்கனும் – Unga saththam Ketkanum 1.உங்க சத்தம் கேட்கனும்உங்க சித்தம் செய்யனும்உங்களோடு நடக்கனும்உம்மைப்போல மாறனும் – 2 அதுதான் என் ஆசைஅதுதான் என் வாஞ்சை – 2உங்க சத்தம் கேட்கனும் 2 இந்த பூமியில நான் வாழும்ஒவ்வொரு நாளும்உம் சத்தம் கேட்கனும்உம் சித்தம் செய்யனும் – 2அதுதான் என் ஆசைஅதுதான் என் வாஞ்சை -2 3.. ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும்கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் – 2அதுதான் என் ஆசைஅதுதான் […]

உங்க சத்தம் கேட்கனும் – Unga saththam Ketkanum Read More »